கைப்பேசியின் ஆப்ஸ் மேம்பாடு

கண்காணிக்க எளிதானது

உங்களுடைய கைப்பேசி ஆப்ஸ்யில் நாங்கள் சிறந்த ஆலோசனைகளையும் அழகான வடிவமைப்புகளையும் இணைக்க உதவுவோம். கைப்பேசி ஆப்ஸினால் உங்கள் வணிகம் சிறப்பாகிறது.

ஐபோன் ஆப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப்ஸ் ஆகியவற்றிற்கு உத்திகள், வடிவமைப்பு மற்றும் நம்பகமான குறியீடு மேம்பாடு நாங்கள் உருவாக்கி தருவோம். நேர்த்தியான வடிவமைப்பு, சிரமமில்லாத செயல்திறன் மற்றும் வரம்பற்றப் பயன்பாடுகளின் வழி பயனீட்டாளர்கள் உங்களின் ஆப்ஸ் சேவையை விரும்புவார்கள்.

என்னென்ன சிறப்பம்சங்கள் உள்ளன

cloudServiceEnabled

கிளவுட் தீர்வுகள் செயல்படுத்தப்பட்டுள்ளது

உங்களின் தகவல்கள் அனைத்தும் காணாமல் போவதற்கு வாய்ப்பிலை மாறாக நீங்கள் அத்தகவல்களை எந்நேரமும் எவ்விடத்திலும் அணுகலாம்.

mobile-app-development-power

தகவல் விளக்கத்தின் சக்தி

API மற்றும் கிளவுட் செயல்முறை உதவியுடன், நாங்கள் உங்களின் அன்றாட விற்பனையை அல்லது நடவடிக்கைகளின் அறிக்கைகளை உள்ளடக்கிய விநியோகப் பகுப்பாய்வை வெளியிடுவோம். அது மிகைந்து இருப்பதை குறைத்து உற்பத்தியை அதிகமாக்கும்.

mobile-app-low-cost

குறைந்த செலவில் நுழைவு

வாடிக்கையாளர்கள் உயர் சேவையக செலவை மற்றும் பராமரிப்பை நினைத்து கவலைப்பட வேண்டாம்; காரணம் விலை நியாயமானது மற்றும் பயனுள்ளதாகும்.

mobile-app-merits

வெளிப்புற அம்சங்கள்

சமீபக்கால சிறப்பு விற்பனை அல்லது சேவைகள் மற்றும் நினைவூட்டல் ஆகிய விவரங்களை நாங்கள் உருவாக்கும் ஆப்ஸ் வழங்கும். வெளிப்புற சிறப்பியல்புகளைக் கூட உங்கள் தேவைக்கேற்ப அதில் இணைக்க முடியும்.

mobile-app-third-party-payment

கட்டண தீர்வு நுழைவாயில்

உங்களின் வணிக செயல்முறை எளிமையாக்க நாங்கள் மூன்றாவது நபர் மூலம் இணையக் கட்டணத்தைப் பெற்றுகொள்வோம். இதன்வழி உங்களின் வாடிக்கையாளர்கள் ஆப்ஸின் மூலம் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

Flexible & Sustainable

நெகிழ்வான மற்றும் நிலையான அணுகல்

உங்களின் பக்கங்களுக்கிடையே ஊடுருவவும் எழுத்துருவையும் பின்பற அளவுகளையும் நாங்கள் மென்பொருள்களை உருவாக்கியுள்ளோம். இவை உங்களின் ஆப்ஸை ஒருங்கிணைப்பதன் வழி வலைத்தளத்தைப் பயன்படுத்துவதை விட எளிதான முறையில் அதை அணுகலாம்.

Flexible &

Mobile App Templates

mobile application

Start Up Trailer

Projects

Watch More

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002

அல்லது

email logo