உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வலைத்தள மேம்பாடு

நாங்கள் சிறப்பாக பி.எச்.பி. லராவெல் (PHP Laravel) வலைத்தளத்தை உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வலைத்தள மேம்பாட்டு நிபுணத்துவத்தோடு மேம்படுத்தும் திறனைக் கொண்டுள்ளோம்.

உங்களுக்குரிய வலைத்தள உள்ளடகத்திற்கு நீங்களே உரிமையாளராக இருங்கள். உங்கள் வலைத்தளத்தை உங்களின் விரல்நுனியில் நிர்வகிக்கலாம். ஒரு இணைத்தள வடிவமைப்பாளர் இன்றி நீங்கள் உங்களுடைய வலைத்தளத்தின் உள்ளடக்கத்தை எப்போதும் இயக்குவதற்கு உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வலைத்தளம் உதவுகிறது.

உள்ளடக்க நிர்வகிப்பு முறை பற்றி?

உங்களின் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை உங்களுடையக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் உள்ளடக்க நிர்வகிப்பு முறை உறுதுணையாக இருக்கும். தொழில்நுட்ப பயிற்சி இன்றி ஒரு வணிக தளத்தை இயக்குவதற்கு உள்ளடக்க நிர்வகிப்பு முறை உதவுகிறது.

உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வழி நீங்கள் உங்களுக்குத் தேவையான உள்ளடகத்தை வெளிமூலங்கள் இன்றி சுயமாகவே உருவாக்கி கொள்ளலாம். உள்ளடக்க நிர்வகிப்பு முறையில் நீங்கள் கோப்புகளை (files) அகற்றி, அதனைச் சுயமாக அமைத்து கொள்ளலாம்.

உங்கள் வலைத்தளத்தில், தகவல்களை அல்லது படங்களை இணைக்கவோ, நீக்கவோ மற்றும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தவும் உள்ளடக்க நிர்வகிப்பு முறை ஒரு தளமாக அமைகிறது. மேலும், வரம்பற்ற பக்கங்களையும் முழு தள தேடலையும் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் கொண்டிருக்கலாம்.

பல நிறுவனங்கள் அவர்களின் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை ஒவ்வொரு நாளும் புதுபித்து கொள்வதைக் கடினமாகக் கருதுகின்றனர். இணையத்தில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், பல நிறுவனங்கள் உள்ளடக்க நிர்வகிப்பு முறைக்கு மாறியுள்ளன.

வலைப்பதிவுகள், செய்தி தளங்கள், இணைய வணிகம் போன்றவற்றைப் போல் விரைவாக ஒன்றை வெளியீடுதல் மற்றும் தொடர் உள்ளடக்க புதுப்பிப்பு பற்றிய தகவல்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வலைத்தள மேம்பாடு மிகவும் அவசியமாகும்.

உள்ளடக்க நிர்வகிப்பு முறை பற்றி?

என்ன

உங்களின் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை உங்களுடையக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் அவற்றை நிர்வகிக்கவும் உள்ளடக்க நிர்வகிப்பு முறை உறுதுணையாக இருக்கும். தொழில்நுட்ப பயிற்சி இன்றி ஒரு வணிக தளத்தை இயக்குவதற்கு உள்ளடக்க நிர்வகிப்பு முறை உதவுகிறது.

ஏன்

உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வழி நீங்கள் உங்களுக்குத் தேவையான உள்ளடகத்தை வெளிமூலங்கள் இன்றி சுயமாகவே உருவாக்கி கொள்ளலாம். உள்ளடக்க நிர்வகிப்பு முறையில் நீங்கள் கோப்புகளை (files) அகற்றி, அதனைச் சுயமாக அமைத்து கொள்ளலாம்.

எப்படி

உங்கள் வலைத்தளத்தில், தகவல்களை அல்லது படங்களை இணைக்கவோ, நீக்கவோ மற்றும் அவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தவும் உள்ளடக்க நிர்வகிப்பு முறை ஒரு தளமாக அமைகிறது. மேலும், வரம்பற்ற பக்கங்களையும் முழு தள தேடலையும் நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் கொண்டிருக்கலாம்.

எப்போழுது

பல நிறுவனங்கள் அவர்களின் வலைத்தளத்தில் உள்ள தகவல்களை ஒவ்வொரு நாளும் புதுபித்து கொள்வதைக் கடினமாகக் கருதுகின்றனர். இணையத்தில் உள்ள தகவல்களைத் தெரிந்து கொள்வதில் தாமதம் ஏற்படுகிறது. அதனால், பல நிறுவனங்கள் உள்ளடக்க நிர்வகிப்பு முறைக்கு மாறியுள்ளன.

யார்

வலைப்பதிவுகள், செய்தி தளங்கள், இணைய வணிகம் போன்றவற்றைப் போல் விரைவாக ஒன்றை வெளியீடுதல் மற்றும் தொடர் உள்ளடக்க புதுப்பிப்பு பற்றிய தகவல்கள் தேவைப்படும் நிறுவனங்களுக்கு உள்ளடக்க நிர்வகிப்பு முறையின் வலைத்தள மேம்பாடு மிகவும் அவசியமாகும்.

வேலை காலக்கேடு

ஆலோசனை

நாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.

சிந்தனை அலசல்

நாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.

வளர்ச்சி

எங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.

திட்ட முடிவுகள்

இறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.

திட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்

துவக்கநிலை

RM 2061

இப்போதே வாங்குக

Show Features

 • நிர்வாக கட்டுப்பாட்டு குழு
 • வலைத்தள பக்கங்கள் - 3 பக்கங்கள்
 • தொடர்பு படிவம்- 1 பக்கம்
 • தொகுப்பு - 1 பக்கம்
 • இலவச டொமைன் - 1 வருடம்
 • இலவச வலைத்தள ஹோஸ்டிங் - 1 வருடம்
 • இலவச மின்னஞ்சல் அமைப்பு

நிறுவனம்

RM 2561

இப்போதே வாங்குக

Show Features

 • நிர்வாக கட்டுப்பாட்டு குழு
 • வலைத்தள பக்கங்கள் - 5 பக்கங்கள்
 • தொடர்பு படிவம்- 1 பக்கம்
 • தொகுப்பு - 1 பக்கம்
 • இலவச டொமைன் - 1 வருடம்
 • இலவச வலைத்தள ஹோஸ்டிங் - 1 வருடம்
 • இலவச மின்னஞ்சல் அமைப்பு

தனிபயானக்கம்

மேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா?

இதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.

எங்களுடன் பேசுங்கள்

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002 / 018 370 2132‬

அல்லது

more about cms

talk to us