டிஜிட்டல் வர்த்தகம்

உங்களின் வணிகத் தளத்தை விரிவுபடுத்துங்கள், எங்களுடன் சேர்ந்து இன்னும் பெரிய அளவில் செயல்படுங்கள்.

எங்களின் திறன்களின் அனுபவங்கள் செம்மைப்படுத்தப்பட்டு கற்பனையால் மெருகூட்டப்பட்டிருக்கின்றன. உத்தியை உருவாக்கி அதை தகவல்கள் வழி செயல்படுத்துங்கள்.

டிஜிட்டல் வர்த்தகத்தை உருவாக்குவதற்குத் தகவல்கள் தேவை. ஆனால், தகவலை மட்டும் கொண்டிருப்பதன் வழி எதையும் மாற்ற முடியாது. தகவல்கள் துல்லியமாகவும் செயல்படக்கூடிய சூழலிலும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களுடன் உறவை வளர்த்துக் கொள்ள சரியான உள்ளடக்கத்தை உருவாக்க நாங்கள் உங்களுக்கு வழிகாட்டலாக அமைவோம். உறவுகள் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன. நம்பிக்கைதான் வருவாயை தருகிறது.

என்ன இருக்கிறது?

social-media-optimization

சமூக ஊடக ஒருங்கிணைத்தல்

நாங்கள் உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கி தருவோம். உங்களின் தனிப்பட்ட சமூக ஊடகங்களை முழுமையாக, இணைய வணிக வாய்ப்பை அதிகரிப்பதற்கே பயன்படுத்துவோம்.

digital-marketing-merits

சமூக வலையமைப்பின் விளம்பர உருவாக்கம் மற்றும் ஊக்குவிப்பு

அதிக இலாபம் கிடைக்கும் வகையில், முகநூலிலும் (facebook) படவரியிலும் (instagram) உங்களின் வணிகத்திற்கு ஏற்ற விளம்பரத்தை, நியாயமான செலவில் வடிவமைத்து தரும் நிபுணத்துவத்தை நாங்கள் பெற்றுள்ளோம்.

digital-marketing-optimise

கூகுள் அனலிட்டிக்ஸ் தணிக்கை

கூகிளில் (google) உங்களின் வலைத்தள தேர்வுமுறை கவனித்து கொள்ளப்படும். உங்களின் வர்த்தக தேர்வுமுறை, கூகிள் பகுப்பாய்வு தளத்தைப் பயன்படுத்துவதை நாங்கள் கண்காணிப்போம்.

content_Calendar_Creation

உள்ளடக்க நாட்காட்டி உருவாக்கம்

மக்களிடத்தில் உங்களுக்கு ஒரு நல்ல ஒரு தொடர்பு ஏற்பட, தனித்துவமான மற்றும் சுவாரசியமான தகவல்களை ஒவ்வொரு வாரமும் நாங்கள் உங்களின் சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுவோம்.

monthly_strategy_Campaign

பிரச்சாரத்திற்கான மாதாந்திர உத்தி

மற்றவர்களை எளிதாக ஈர்க்கக்கூடிய ஒரு விளம்பரத்தை நாங்கள் உங்களின் வர்த்தகத் தேடும் முறைக்கும் மற்றும் சமூக ஊடக தேர்வு முறைக்கும் திட்டம் தீட்டி அதனை உருவாக்கி கொடுப்போம். எங்களின் பலம், எங்களுடையத் திட்ட அமைப்பு, உத்தி முறை மற்றும் தற்கால தேர்வு முறையாகும்.

Account_Manager

கணக்கு மேலாளர்

உங்களின் சமூக ஊடக பக்கங்களை கண்காணிக்கவும் உங்களின் விளக்கங்களை நிர்வகிக்கவும் எங்களிடம் சிறந்த நிபுணர்கள் உள்ளனர்.

Monthly_Reporting

மாதாந்திர அறிக்கை

உங்கள் பிரச்சாரங்கள் சீராக இயங்குவதை உறுதிசெய்ய எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பரிந்துரையுடன் மாதாந்திர அறிக்கையை ஆசியதெக்யப்பில் (AsiaTecHub) வழங்குகிறது, மேலும் சிறப்பாக செயல்பட பரிந்துரை செய்கிறது.

build-digital-marketing

கூகுல் எனது வணிகத்தின் அமைப்பை ஒருங்கிணைக்கிறது

இணையத்தின் வழி நிலையாக இருக்கும் உங்கள் வணிக அமைவிடத்தைக் கண்காணிக்கும் சேவையை நாங்கள் உருவாக்கிக் கொடுப்போம். இதனால், இணைய வழியும் உங்கள் நிறுவனம் உங்களின் கட்டுப்பாடுக்குள் இருக்கும்.

டிஜிட்டல் வர்த்தக வார்ப்புருக்கள் (டெம்ப்ளேட்)

online marketing

டிரெய்லரைத் தொடங்குங்கள்

Projects

Watch More

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002 / 018 370 2132‬

அல்லது

more about digital-marketing

talk to us