சமூக ஊடக வர்த்தகம்

உங்களுக்கென ஒரு தனி அடையாளத்தை எங்களுடன் சேர்ந்து உருவாக்குங்கள்.

சமூக ஊடக வர்த்தகம்தான், அனைத்து அளவிலும் மேற்கொள்ளப்படும் வணிகங்கள் புதிய வாய்ப்புகளையும் பயனீட்டாளர்களையும் சென்றடைய உதவும் ஓர் ஆற்றல்மிக்க வழியாகும்.

சமூக ஊடக வர்த்தகத்தைப் பற்றி?

சமூக ஊடக வர்த்தகம்தான், உங்களின் வணிக பொருள்களைச் சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாகவும் கருவியாகவும் அமைகிறது.

தற்கால வணிக உலகத்தில், சமூக ஊடக வர்த்தகத்தைக் கொண்டிருப்பதுதான் அதிக முக்கியத்துவதைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களான முகநூல், கீச்சகம் (twitter), படவரி (instagram), வலையொளி (youtube) போன்றவற்றோடு தொடர்பு இல்லாவிடில், நீங்கள் பின்தங்க படுவீர்கள்.

சமூக ஊடகங்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வணிகத்திற்கு ஒரு கருவியை உருவாக்கி கொள்வதற்கு சமமாகும். உங்களின் வணிகத்தைச் சமூக ஊடகங்களில் கையாளுவதற்குத் திட்டம், செயல்முறை மற்றும் பகுப்பாய்வு சிந்தனை திறன் ஆகியவை மிக அவசியமாகும்.

சமூக ஊடக வர்த்தகம் எக்காலத்திற்கும் தேவையான ஒன்றாகும். உங்களின் முதன்மை இலக்கை அடைவதற்கு அல்லது இலக்கை அடைய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்குச் சமூக ஊடக வர்த்தகம் தேவை.

இன்றைய உலக நிலையில், ஒவ்வொரு வணிகமும் மற்றும் நிறுவனமும் சமூக ஊடக வர்த்தக முறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இக்கால நடைமுறைக்கு ஏற்ப செயல்படவும் பெரிதளவில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் சமூக ஊடக வர்த்தகம் மிகவும் அவசியமாகும்.

சமூக ஊடக வர்த்தகத்தைப் பற்றி?

என்ன

சமூக ஊடக வர்த்தகம்தான், உங்களின் வணிக பொருள்களைச் சமூக ஊடகங்களில் அறிமுகப்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் ஒரு சிறந்த தளமாகவும் கருவியாகவும் அமைகிறது.

ஏன்

தற்கால வணிக உலகத்தில், சமூக ஊடக வர்த்தகத்தைக் கொண்டிருப்பதுதான் அதிக முக்கியத்துவதைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களான முகநூல், கீச்சகம் (twitter), படவரி (instagram), வலையொளி (youtube) போன்றவற்றோடு தொடர்பு இல்லாவிடில், நீங்கள் பின்தங்க படுவீர்கள்.

எப்படி

சமூக ஊடகங்களோடு தொடர்பு ஏற்படுத்தி கொள்வது வணிகத்திற்கு ஒரு கருவியை உருவாக்கி கொள்வதற்கு சமமாகும். உங்களின் வணிகத்தைச் சமூக ஊடகங்களில் கையாளுவதற்குத் திட்டம், செயல்முறை மற்றும் பகுப்பாய்வு சிந்தனை திறன் ஆகியவை மிக அவசியமாகும்.

எப்போழுது

சமூக ஊடக வர்த்தகம் எக்காலத்திற்கும் தேவையான ஒன்றாகும். உங்களின் முதன்மை இலக்கை அடைவதற்கு அல்லது இலக்கை அடைய ஒரு திட்டத்தை உருவாக்குவதற்குச் சமூக ஊடக வர்த்தகம் தேவை.

யார்

இன்றைய உலக நிலையில், ஒவ்வொரு வணிகமும் மற்றும் நிறுவனமும் சமூக ஊடக வர்த்தக முறையை கட்டாயம் பயன்படுத்த வேண்டும். இக்கால நடைமுறைக்கு ஏற்ப செயல்படவும் பெரிதளவில் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ளவும் சமூக ஊடக வர்த்தகம் மிகவும் அவசியமாகும்.

வேலை காலக்கேடு

ஆலோசனை

நாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.

சிந்தனை அலசல்

நாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.

வளர்ச்சி

எங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.

திட்ட முடிவுகள்

இறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.

திட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்

வெண்கலம்

தொடங்கவும்

வெள்ளி

இப்போதே வாங்குக

தங்கம்

இப்போதே வாங்குக

அம்சங்கள்
கணக்கு அமைப்பு
  • Set up Social Media Platforms
  • Campaign Planning
  • Messenger & Business WhatsApp Tracking
ஆம் ஆம் ஆம்
விளம்பர உருவாக்க அமைப்பு 1 பிரச்சாரம் 2 பிரச்சாரம் 3 பிரச்சாரம்
கணக்கு உருவாக்க உகப்பாக்கம்
  • Campaign Monitoring
  • Custom Content
  • Content Design
  • Hashtag Analysis
  • Budget Control
ஆம் ஆம் ஆம்
உள்ளடக்க வெளியீடு 4 பதிவுகள்/மாதம் 6 பதிவுகள்/மாதம் 8 பதிவுகள்/மாதம்
மாதந்திர அறிக்கை ஆம் ஆம் ஆம்
Price Structure
பரிந்துரைக்கப்பட்ட செலவு தொகை 1 கணக்கை உருவாக்க: RM 900.00 2 கணக்கை உருவாக்க: RM 1,800.00 4 கணக்கை உருவாக்க: RM 2,700.00
Management Fee 25% 25% 25%
ஒரு முறை அமைப்பு விலை RM 100.00 RM 250.00 RM 400.00

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002 / 018 370 2132‬

அல்லது

more about social-media-ads

talk to us