உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை

உற்பத்திப் பொருள்களின் பற்றிய முடிவுகளை சுயமாகச் செயல்படும் கிளவுட் தீர்வு முறையின் வழி எடுக்கவும். இப்பொழுது நீங்கள் மனிதர்களால் ஏற்படும் தவறுகளைக் குறைத்து சிறந்த முடிவுகளை எடுக்க முடியும்.

அமோசோன் (Amazon) இணையத்தளச் சேவையைப் பயன்படுத்தி நாங்கள் உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை வழங்குகிறோம். மின்னனு, புதிய வடிவமைப்பு, இணைய வணிகம் போன்ற தொழில்துறைகள் எதிர்நோக்கும் சிக்கலான உற்பத்தித் திறன் மற்றும் விநியோக செயல்முறையை நிர்வகிக்கச் செயல்பாட்டு மையத் தீர்வாக உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை அமைகிறது.

உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை பற்றி?

நீங்கள் உங்கள் வணிகத்தை சீராக இயக்கவும், கட்டுப்பாட்டுக்குள் வைத்து கொள்ளவும் நிர்வாகம் செய்யவும், உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை உதவுகிறது. உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு மென்பொருள் பயன்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மென்பொருள், உற்பத்தி பொருள்களின் பயன்பாட்டை மற்றும் விநியோக மைய நிர்வகிப்பை மேம்படுத்துவதற்கும் அவற்றிற்கு உறுதுணையாக இருப்பதற்கும் உருவாகப்பட்டுள்ளது.

அறிவுத்திறமையல் உருவாக்கப்பட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை, உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் சிறப்பியல்புகளையும் அதன் செயல்பாட்டையும் தவிர்த்து உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறைக்கு ஏற்ற தீர்வுகளையும் உள்ளடக்கியுள்ளது.

உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி அதிக பணியாட்களை வேலையில் அமர்த்தவும் அவர்களை முழுமையாக பயன்படுத்தவும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. எங்களால் புது முறையில் உருவாக்கப்பட்ட உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி உங்களின் வணிக தளவாடப் பொருள்களின் நிர்வாகத்தையும் விநியோகப் பற்றிய தகவல்களையும் உங்கள் விரல்நுனியில் வைத்திருக்க முடியும். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையை நீங்கள் உங்களின் கைப்பேசியில் இயக்கலாம்.

வணிகப் பொருள்களின் நிர்வாகத்தில் எழும் பிரச்சனைகளைக் களைவதற்கு உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை ஒரு சிறந்த தீர்வாகும். மேலும், பொருள்கள் செய்முறையில் பொருள்களைத் தயாரிப்பதில் தொடங்கி அவற்றை விநியோகம் செய்யும் வரை எழும் சிக்கல்களுக்குத் தீர்வு காண உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறை சிறந்த தேர்வாகும். இதன்வழி, உங்களின் வணிகத்தின் உற்பத்தித் திறன் மேம்படுகிறது.

போக்குவரத்து சேவைகள், விநியோகச் சேவைகள், தளவாடங்களைத் தயாரித்தல் போன்ற தொழில்துறைகளுக்கு எங்களின் உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையின் வழி பரந்த அளவிலான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்போம். உற்பத்தி பொருள்களை நிர்வகிக்கும் முறையோடு இன்றே உங்களை இணைத்து கொள்ளுங்கள்.

என்ன

ஏன்

எப்படி

எப்போழுது

யார்

வேலை காலக்கேடு

ஆலோசனை

நாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.

சிந்தனை அலசல்

நாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.

வளர்ச்சி

எங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.

திட்ட முடிவுகள்

இறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.

திட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்

தனிபயானக்கம்

மேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா?

இதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.

இப்போதே அதிகரிக்கரியுங்கள்

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002 / 018 370 2132‬

அல்லது

more about warehouse-management

talk to us