மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை

மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு கிளவுட் தீர்வு முறையை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

அனைத்து மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையில் உள்ள சிக்கல்களைச் செயல்திறனை மேம்படுத்துவதும் பழைய நடைமுறையின் வழி எழும் தவறுகளைத் தவிர்க்கவும் டிஜிட்டல் தீர்வு முறை பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது அதன் நோக்கமாகும்.

மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை பற்றி?

மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை நீங்கள் உங்களுடையக் களத் திட்டங்களைக் கண்காணிக்க உதவும். உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பொருள்களை நிர்வகித்தல், மாற்றி அமைத்தல், செயல்திறன் குழு பணி, மனிதவள பங்கு மேலாண்மை மற்றும் அதன் பிரிவுகளை நிர்வகித்தல் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

உங்களுடையத் தொலைத்தூர விநியோகத்தையும் நிறுவனத்தின் செய்முறை நடவடிக்கையையும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செயல்படுத்துவன் வழி எளிமையாக்க உதவும்.

அதிக எண்ணிக்கையிலானப் பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதோடு அவர்களை நிகழ் நேர கண்காணிப்பு செயல்பாட்டிக்கு உட்படுத்தும் வகையிலும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு தீர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் வணிகத் தேவைகேற்ப மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையை நாங்கள் வடிவமைத்து தருவோம்.

கட்டுமானத் துறை, கட்டிட துப்பரவு சேவை, மனித வளம் மற்றும் பல தொழில்துறைகளுக்கு எங்களின் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை ஏதுவாக அமையும்.

மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை பற்றி?

என்ன

மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை நீங்கள் உங்களுடையக் களத் திட்டங்களைக் கண்காணிக்க உதவும். உற்பத்தியை அதிகரிப்பதற்கு, பொருள்களை நிர்வகித்தல், மாற்றி அமைத்தல், செயல்திறன் குழு பணி, மனிதவள பங்கு மேலாண்மை மற்றும் அதன் பிரிவுகளை நிர்வகித்தல் அனைத்தும் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

ஏன்

உங்களுடையத் தொலைத்தூர விநியோகத்தையும் நிறுவனத்தின் செய்முறை நடவடிக்கையையும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு, ஒரே நேரத்தில் பல பணிகளைச் செயல்படுத்துவன் வழி எளிமையாக்க உதவும்.

எப்படி

அதிக எண்ணிக்கையிலானப் பணியாட்களை வேலைக்கு அமர்த்துவதோடு அவர்களை நிகழ் நேர கண்காணிப்பு செயல்பாட்டிக்கு உட்படுத்தும் வகையிலும் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு தீர்வு முறை வடிவமைக்கப்பட்டுள்ளது.

எப்போழுது

உங்கள் வணிகத் தேவைகேற்ப மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறையை நாங்கள் வடிவமைத்து தருவோம்.

யார்

கட்டுமானத் துறை, கட்டிட துப்பரவு சேவை, மனித வளம் மற்றும் பல தொழில்துறைகளுக்கு எங்களின் மனிதவள மற்றும் திட்ட நிர்வகிப்பு முறை ஏதுவாக அமையும்.

வேலை காலக்கேடு

ஆலோசனை

நாங்கள் உங்களுக்கு தேவையான வடிவமைப்புகள் மற்றும் தகவல்கள் கிடைக்கும் வரை, உங்கள் கருத்துக்களை சேகரித்து அவைகளை காகிதத்தில் குறிப்பிடுகிறோம்.

சிந்தனை அலசல்

நாங்கள் திட்டமிடுவதற்க்கு முன் எங்கள் வாடிக்கையாளர்கள் எப்படி நினைக்கிறார்கள், என்ன விரும்புகிறார்கள் என்பதை நன்கு ஆராய்ந்து அதன்பின் முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம்.

வளர்ச்சி

எங்கள் வலைத்தள உருவாக்குனர்கள் உங்கள் நோக்கத்திற்கான சிறந்த திட்டங்கைளை நன்கு சிந்தித்து மாற்றி அமைப்பார்கள்.

திட்ட முடிவுகள்

இறுதியாக, வாடிக்கையாளர்களின் வலைத்தளம் இயங்குகிறது. நாங்கள் திட்டங்களை மேலும் விரிவுப்படுத்தி எங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தேவையானதை வழங்குகிறோம். அதுமட்டுமின்றி, அவர்களை அப்படியே விட்டுவிடாமல் 24 மணி நேரமும் அவர்களுக்கு தேவைப்படும் நேரங்களிள் சேவையை வழங்குகிறோம்.

திட்ட முறை மற்றும் விலை நிர்ணயம்

தனிபயானக்கம்

மேலும் பிரத்தியேகப்படுத்தப்பட்ட ஒன்றைத் தேடுகிறீர்களா?

இதற்கு நாங்கள் உதவ முடியும். அச்சப்பட வேண்டாம், நீங்கள் விரும்புவதை நீங்களே தேர்வு செய்யலாம், அதோடு அவைகளை உங்களுக்கு நாங்கள் வழங்குவோம்.

இப்போதே உற்பத்தித்திறனை தொடங்குங்கள்

சமர்ப்பி

கேள்விகள்?

எங்களிடம் பேச வேண்டுமா?

03 3318 3002 / 018 370 2132‬

அல்லது

more about manpower-project-management-solution

talk to us